கோவை கார் வெடிப்பு சம்பவம் - கைதான 5 பேரை நேரில் அழைத்து சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

x

கோவை உக்கடம், புல்லுக்காடு பகுதியில் 2வது நாளக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 5 பேரை நேரில் அழைத்து சென்று விசாரணை

போலீஸ் பாதுகாப்புடன் விசாரணை மேற்கொள்ளும் என்ஐஏ அதிகாரிகள்

ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ் உள்ளிட்டோரிடம் விசாரணை

பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ், அப்சல்கான் ஆகியோரிடம் விசாரணை நடத்தும் என்ஐஏ


Next Story

மேலும் செய்திகள்