"எல்லாமே தெரிஞ்சி தானே சைன் போட்டீங்க-னு ICU-ல வச்சி கேக்குறாங்க""பச்சை பொய் சொல்ராங்க.." குமுறும் தாய்

x

ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் செய்தியாளர் சந்திப்பு

"குழந்தை நன்றாக இருக்கலாம், ஆனால் கை நன்றாக இல்லையே"

"குழந்தை நன்றாக இருந்தால் மருந்து ஏன் எழுதி தர வேண்டும்"

"குழந்தையின் தலையில் நீர் இருப்பதாக மட்டுமே முதலில் கூறினார்கள்"


Next Story

மேலும் செய்திகள்