கிலோ கணக்கில் கெட்டுப்போன சிக்கன்- லாலிபாப்பில் நெளிந்த புழுக்கள்- உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

x

தாபா ஹோட்டலில் கெட்டு போன இறைச்சியை விற்பனை செய்ததாக புகார்.

ஹோட்டலில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

உணவகத்தில் இருந்த குளிர்சாதன பெட்டி சுகாதாரமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிப்பு.

5 கிலோ பழைய கோழி இறைச்சி பறிமுதல் - சமைத்த 5 கிலோ கோழி இறைச்சி அழிப்பு.

தாபா ஹோட்டல் உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ்


Next Story

மேலும் செய்திகள்