#BREAKING || தமிழகத்தை உலுக்கிய கடத்தல் விவகாரம்...குருத்திகாவின் தந்தைக்கு ஜாமின்
குருத்திகாவின் தந்தைக்கு ஜாமின். காதல் திருமணம் செய்த குருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட விவகாரம். குருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேலுக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தன்னை யாரும் கடத்தவில்லை, தனக்கு குஜராத்தில் திருமணம் நடைபெற்று விட்டது - குருத்திகா பட்டேல். சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது - நவீன் பட்டேலுக்கு, நீதிமன்றம் உத்தரவு.
Next Story