கேரள முதல்வர் பினராயி விஜயன் பாஜகவுக்கு கடும் கண்டனம் | Kerlala CM | BJP | Pinarayi Vijayan

முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..
x

முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று அனைவராலும் போற்றப்படும் நமது நாட்டை, உலக நாடுகளின் முன்பு வெட்கப்படும் நிலைக்கு சங்பரிவார் சக்திகள் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இனவாத சக்திகளுக்கு எதிராக பொதுமக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் பினராயி விஜயன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்