குளிக்க சென்ற இடத்தில் பயங்கரம்... இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்...

x
  • கேரளாவில், இரண்டு இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முக்கை ஆற்றில் இரண்டு இளைஞர்கள் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
  • அப்போது ஒருவரை ஆற்று நீர் இழுத்துச் செல்ல, அவரை காப்பாற்ற மற்றொருவர் முயன்றுள்ளார்.
  • இதில் எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
  • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்