கட்டுப்பாட்டை இழந்து ரிவர்ஸில் வந்த லாரி.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய கார் - பதைபதைப்பு காட்சிகள்

x

சாலையில் திடீரென பின்னோக்கி சென்ற லாரியால் பரபரப்பு, கேரள மாநிலம் வாளையார் ஆர்டிஓ சோதனை சாவடி அருகே விபத்து, லாரி திடீரென பின்னோக்கி சென்று தடுப்புகளை உடைத்து சென்றதால் பரபரப்பு, எதிர்திசையில் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்