"ஹாய் லேடிஸ் உங்கள விட அழகா இருக்கோம்ல" ..."அட..! அம்சமா இருக்காங்களே.. "- பெண் போல வேடமிட்டு அசரடித்த ஆண்கள்; மிரள வைத்த விசித்திர விளக்கு திருவிழா

x
  • கேரளாவில் நடைபெற்ற சமய விளக்குத் திருவிழாவில், ஏராளமான ஆண்கள், பெண் வேடமிட்டு அம்மனுக்கு நன்றி செலுத்தினர்.
  • கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டம் குளக்கரை பகவதி அம்மன் கோவிலில், ஆண் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், சமய விளக்குத் திருவிழாவின்போது, பெண் வேடமிட்டு விளக்கேற்றி அம்மனுக்கு நன்றி தெரிவிப்பது வழக்கம்.
  • இந்தக் கோயிலில் ஆண்டுதோறும், பங்குனி மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் சமய விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது
  • இந்த ஆண்டுக்கான சமயத் திருவிழா, மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
  • இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமா ஆண்கள், ஒப்பனைக் கலைஞர்களின் உதவியுடன் தங்களை பெண்ணாக மாற்றிக் கொண்டு, வேண்டுதலை நிறைவேற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்