'என்னப்பா எல்லாரும் விழுறாங்க' சாலையில் திடீர் திடீரென விழுந்த பைக்குகள் - எழுந்து ஓடிய பரபரப்பு காட்சி

x

கேரள மாநிலம் பாலுசேரி பகுதியில் மழை காரணமாக அடுத்தடுத்து மூன்று இரு சக்கர வாகனங்கள் சாலையில் சறுக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். சிசிடிவி காட்சியை தற்போது பார்ப்போம்....


Next Story

மேலும் செய்திகள்