மனைவி குறித்து கேள்வி எழுப்பிய கஸ்தூரி.. நச்-னு பதில் சொல்லி ஒரே வார்த்தையில் காலி செய்த ஏ.ஆர்.ரஹ்மான்-வைரலாகும் ட்வீட்
டிவிட்டரில் நடிகை கஸ்தூரிக்கு ஏ.ஆர். ரஹ்மான் பதிலளித்த பதிவு கவனம் பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற விருது விழாவில், மேடையில் வைத்து இந்தியில் பேசாதீர், தமிழில் பேசுங்கள் என தனது மனைவியிடம் ஏ.ஆர். ரஹ்மான் கூற, அதற்கு தனக்கு தமிழ் சரளமாக பேச வராது என அவரது மனைவி பதிலளித்தார். இதனை விமர்சித்த கஸ்தூரி ரஹ்மானின் மனைவிக்கு தமிழ் வராதா? அவரது தாய்மொழி என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு காதலுக்கு மரியாதை என ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
Next Story