புரட்டாசியிலும் களைகட்டும் காசிமேடு மீன் மார்க்கெட்! குவியும் மீன் பிரியர்கள்

x

புரட்டாசி மாதத்திலும் களைகட்டும் காசிமேடு மீன் மார்க்கெட்

கடந்த 2 வாரங்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், இன்று அலைமோதும் மக்கள் கூட்டம்

அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து வரும் மீன்பிரியர்கள்

வஞ்சிரம் கிலோ ரூ.1300, சங்கரா ரூ.400 முதல் ரூ.800, நெத்திலி ரூ.250க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்