காசியில் இருந்து பாத யாத்திரை வந்த வடமாநிலத்தவர்கள் ராமேஸ்வரத்தில் வினோத வழிபாடு

x

காசியில் இருந்து கங்கை நீருடன் சுமார் 2 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரம் கடந்து பாத யாத்திரையாக ராமேஸ்வரம் வந்த வடமாநில சிவ பக்தர்கள் கோயிலில் விநோத வழிபாடு நடத்தினர்.

உலக பிரசித்தி பெற்ற முக்கிய சிவாலயங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த 20க்கும் மேற்பட்ட வட மாநில் சிவ பக்தர்கள், கோயிலை சுற்றி 4 ரத வீதிகளில் அங்கப் பிரதட்சணம் செய்வதைப் போல சாலையில் படுத்து எழுந்து நேர்த்திக் கடன் நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்..


Next Story

மேலும் செய்திகள்