கரூர் வெங்கட்ரமண சாமி கோயில் தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

x

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை வெங்கட்ரமண சாமி கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்