உடல்நலக்குறைவால் உயிரிழந்த சலை எருது... பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்த மக்கள்

x
    • கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த சலை எருதை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அடக்கம் செய்தனர்.
  • சின்னையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 35 வயதுடைய, சலை எருது என்று அழைக்கப்படும் சாமி மாட்டை பொது மக்கள் பராமரித்து வந்தனர்.
  • பல்வேறு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை வென்ற இந்த எருது, உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது
  • . இதனையடுத்து கிராம மக்கள் அதற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்