வெறும் 1 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி... குஷியோடு குவிந்த உணவு பிரியர்கள் - எங்கே தெரியுமா..?
கரூர் மாவட்டம் குளித்தலையில், பழைய 1 ரூபாய் காயினுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால், பிரியாணி கடையில் ஏராளமானோர் குவிந்தனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தர்மராஜனிடம் கேட்கலாம்...
Next Story