ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் - அதிரடி காட்டிய கரோலினா பிளிஸ்கோவா..

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு செக். குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா முன்னேறி உள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றுப் போட்டியில் சீன வீராங்கனை ஷாங் சாய் உடன் மோதிய பிளிஸ்கோவா, 6க்கு பூஜ்யம், 6க்கு 4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மாக்டா லினெட் உடன் பிளிஸ்கோவா மோதவுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்