நெருங்கும் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்...மாநில கட்சியினருடன் தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் ஆலோசனை
- பொது தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆய்வு செய்ய வந்த மத்திய தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள் குழு, பெங்களூர் விதான சவுதாவில் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
- இதில் மத சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு கட்சியினருக்கும் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
- சுதந்திரமான மற்றும் நேர்மையான வெளிப்படையான தேர்தலுக்கு மத்திய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story