"கர்நாடக காங்கிரஸ் இத தான் பண்ணும்" - வெற்றி குறித்து பகீர் கிளப்பிய சீமான்

x

சீமான், ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

"கர்நாடக தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்று தான்"

"மேகதாதுவில் அணை கட்டுவதாக காங்கிரஸ், பாஜக தெரிவித்துள்ளன"

"கர்நாடகாவில் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிகின்றன"

"கர்நாடக மக்கள் மாற்றத்தை கொடுத்துள்ளனர் "


Next Story

மேலும் செய்திகள்