புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை... திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் அலைமோதும் கூட்டம்

x

தொடர் விடுமுறை காரணமாக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்/தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் /சுமார் 5 மணி நேர காத்திருப்புக்கு பிறகே சனீஸ்வர பகவானை தரிசனம் செய்த பக்தர்கள் /சென்னை, திருச்சி, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை/பாவங்கள், தோஷங்கள் நீங்க நளன் தீர்த்தக்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்


Next Story

மேலும் செய்திகள்