குளிர்பானத்தில் விஷம், சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் போலீசார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம்
மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காரைக்கால் போலீசார்
குற்றவாளிடம் கைப்பற்றிய எலி மருந்தும், உடற்கூராய்வில் உடலில் எடுத்த விஷமருந்தும் ஒத்துப்போவதாக அறிக்கை
சிசிடிவியில் பதிவான சிறுவனுக்கு பள்ளியில் விஷம் கலந்த குளிர்பானம் கொடுக்கும் காட்சிகள் சமர்பிப்பு
எலி மருந்து வாங்கிய கடைகளில் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகள் மற்றும் சிறுவனின் உடல் கூறாய்வு வீடியோ பதிவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்
Next Story