"தாம்பரம்-நாகர்கோவில் தினசரி ரயில் இயக்க வேண்டும்" - எம்.பி.விஜய் வசந்த் கோரிக்கை
- கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக ரயில்வே பணிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக, அம்மாவட்ட எம்.பி.விஜய் வசந்த் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
- நாகர்கோவில் ரயில் நிலையத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர், எம்.பி.விஜய் வசந்த் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.விஜய் வசந்த், கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயிலும், தாம்பரம் நாகர்கோவில் இடையே தினசரி ரயிலும் இயக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக கூறினார்.
Next Story