போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கன்னியாகுமரி

x

"இந்திய ஒற்றுமை பயணம்" பாதயாத்திரையை இன்று மாலை தொடங்குகிறார் ராகுல் காந்தி

பாதயாத்திரை தொடங்கவுள்ள கன்னியாகுமரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கன்னியாகுமரி

கன்னியாகுமரி கடற்கரை பகுதி முழுவதும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை


Next Story

மேலும் செய்திகள்