’பிரபஞ்ச அழகி’ போட்டியில் கண்ணகி வேடம்... 120 நாடுகளை திரும்பி பார்க்க வைத்த தமிழ் பெண்!
சென்னையில் மருத்துவராக பணியாற்றி வரும் தேனியை சேர்ந்த ஹேமமாலினி ரஜினிகாந்த், திருமதி அழகி போட்டியில் தெற்கு ஆசிய பட்டத்தை வென்றவர்.
பல்கேரியாவில் சமீபத்தில் நடைபெற்ற திருமதி பிரபஞ்ச அழகிப்போட்டியில் பங்கேற்ற ஹேமமாலினி 120 நாடுகளின் போட்டியாளர்களை எதிர் கொண்டார்.
போட்டியில் வெற்றி அவர் பெறவில்லை என்றாலும், 'நேஷனல் காஸ்டியூம்' பிரிவில் கண்ணகி வேடம் அணிந்து, தோன்றியது அனைவரின் பாராட்டுகளை பெற்றது.
Next Story