காமராஜரின் 121-வது பிறந்தநாள்..121அடி ஓவியத்தில் படிக்காத மேதை வரலாறு..! நெல்லை மாணவி அசத்தல்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நெல்லையை சேர்ந்த கல்லூரி மாணவி சிவஹரினி என்பவர், 121 அடி நீள கதர் துணியில் காமராஜரின் வாழ்க்கை சம்பவங்கள், அவரது சாதனைகள் ஆகியவற்றை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்கள், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை கண்ட பலரும் மாணவிய வெகுவாக பாராட்டினர்.
Next Story