கல்லால் குழும முறைகேடு வழக்கு... விசாரணையை தீவிரப்படுத்திய அமலாக்கத்துறை

x

கல்லால் குழும முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது. லைக்கா நிறுவனத்திடம் 114 கோடியே 37 லட்ச ரூபாய், மோசடி செய்ததாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது

மத்திய குற்றப்பரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து வருகிறது. அமலாக்கத் துறையின் விசாரணையில் லைகா நிறுவனம் கல்லால் குழுமத்தில் ₹ 300 கோடி முதலீடு செய்திருப்பது அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்