#BREAKING || கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு - சிபிசிஐடி சொன்ன தகவல்
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை முடிவடைந்துவிட்டது - சிபிசிஐடி, 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம் - சி.பி.சி.ஐ.டி, மாணவி மரண வழக்கில் விசாரணையை முறையாக நடத்தக்கோரி தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
Next Story