கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

x

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் தேடப்பட்டு வரும் நபருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வேப்பூரைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கலவரத்தை தூண்டும் விதத்தில் வாட்ஸ் அப்பில் மனுதாரர் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், கலவரம் நடந்த போது சம்பவ இடத்தில் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்