கள்ளக்குறிச்சி கலவரம் - 5 பேருக்கு காவல் நீட்டிப்பு.. நீதிபதி அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ள நிலையில் 5 பேரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது, 5 பேரின் நீதிமன்ற காவலையும், ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story