#BREAKING | கலாஷேத்ரா விவகாரம்- முதற்கட்ட விசாரணை நிறைவு
கலாஷேத்ரா விவகாரம்- மாநில மனித உரிமை ஆணையம் முதற்கட்ட விசாரணை நிறைவு
இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி ,முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் 2மணி நேரத்துக்கும் மேலாக மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ் பி மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
Next Story