"மோடியை தவிர வேறு யார்..? இன்று வரை முதல்வர் ஸ்டாலின் சொல்லவில்லை" அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

x
  • தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
  • வழிபாட்டுக்கு பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
  • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடியை தவிர வேறு யாரும் பிரதமர் வேட்பாளருக்கான களத்தில் இல்லை என்றார்.
  • மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என கூறும் முதல்வர் ஸ்டாலின் யார் பிரதமர் என்பதை தெளிவுபடுத்தாமல் இருப்பதாக கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்