#JUSTIN || தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை - வரப்போகிறது அதிரடி மாற்றம்

x

அண்ணா சாலையில் ரூ.621 கோடியில் புதிய பாலம்

சென்னை அண்ணா சாலையில் ரூ.621 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம்

தமிழக அரசு அரசாணை வெளியீடு

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்