#JUSTIN || பேனா நினைவு சின்னம் - உச்சநீதிமன்றம் அதிரடி
பேனா நினைவு சின்னம் - வழக்கு ஒத்திவைப்பு/சென்னை மெரினா கடலில் அமையவுள்ள பேனா நினைவு சின்னத்திற்கு எதிரான வழக்கு
விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்
பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை
Next Story