#JUSTIN | எம்ஜிஆர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் - ஆளுநர் அதிரடி உத்தரவு

x

எம்ஜிஆர் பல்கலை. துணைவேந்தர் நியமனம்

டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம்

நியமன ஆணையை வழங்கி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு

டாக்டர் கே.நாராயணசாமி 3 வருடங்களுக்கு துணைவேந்தராக தொடர்வார் எனவும் நியமனம்

டாக்டர் கே.நாராயணசாமி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்