#Justin|| கரூர் ரெய்டு.. 2 பெட்டிகளை தூக்கி சென்ற அதிகாரிகள் - உள்ளே இருப்பது என்ன?
கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை எடுத்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள்
துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் புறப்பட்ட அதிகாரிகள்
இரண்டு பெட்டியில் எடுத்து செல்லப்பட்டது சொத்து ஆவணங்களா என கேள்வி எழுந்துள்ளது
Next Story