#JUSTIN | கரூர் ஐ.டி ரெய்டு - அசோக் குமார் ஆஜராக சம்மன்

x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

அசோக் குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கரூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன்

இன்று ஆஜராகுமாறு அசோக் குமாரின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ள வருமான வரித்துறை

ஆஜராக கால அவகாசம் கேட்டு, அசோக் குமார் தரப்பில் பதில் மனு/


Next Story

மேலும் செய்திகள்