#JUSTIN || சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்

x

வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்பாலம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம்

ரூ.195 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் நில எடுப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்ப்பு

மேம்பால கட்டுமான பணிகளுக்கு ரூ.67.16 கோடி ஒதுக்கீடு /நில எடுப்பு பணிகளுக்கு ரூ.113.19 கோடி ஒதுக்கீடு


Next Story

மேலும் செய்திகள்