#JUSTIN || இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ் ..அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம் | Chennai High Court

x

"24 மணி நேரமும் உழைக்கும் இல்லத்தரசிகள், "விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலையை, கணவரின் 8 மணி நேர உத்யோகத்துடன் ஒப்பிட முடியாது", சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி, குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் 24 மணி நேரமும் உழைக்கும் இல்லத்தரசிகள் - நீதிபதி"குடும்பத்தை இல்லத்தரசி கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது"கணவரின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு பெற உரிமை உள்ளது - நீதிபதி


Next Story

மேலும் செய்திகள்