#JUSTIN || டிரான்ஸ்பார்மரில் புகார் - மின்வாரியம் விளக்கம்
/மின்மாற்றிகள் கொள்முதல் புகார் - மின்வாரியம் விளக்கம்
அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டுள்ளதால் முறைகேடுகள் நடந்ததாக புகார்முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து மின்வாரியம் விளக்கம்
"தமிழ்நாட்டில் ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன"
கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்பித்தது தெரியவந்தது - மின்வாரியம்
ஒப்பந்த விலைப்புள்ளிகள் அனைத்தும் கணினி மூலமாகவே பெறப்படுகின்றன"
மின்மாற்றிகள் கொள்முதல் புகார் - மின்வாரியம் விளக்கம்
"மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த இரு ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல"
இந்த நடைமுறை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது - மின்வாரியம்
"ஜெம் போர்டலில் குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு மின்மாற்றிகள் வாங்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது"
"புகாரில் மற்ற மாநிலங்களோடு மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து ரூ.397.37 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு"
புகாரில் கூறியவாறு எவ்வித முறைகேடுகளும் தமிழ்நாடு மின்வாரியத்தில் நடைபெறவில்லை - மின்வாரியம்