#JUSTIN || சென்னை மாநகராட்சி ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி..? பறந்த அதிரடி உத்தரவு

x

ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி?

சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்பதாக தகவல்

மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்கள் வரை மின் கட்டண நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்துமாறு மின்வாரியம் அறிவுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகள் பாக்கி வைத்திருக்கும் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்க மின்வாரியம் முடிவு

நீண்ட நாட்களாக பயனற்ற மின் இணைப்புகள், தேவையற்ற மின் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க மின்வாரியம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்