#justin || சென்னை ஐகோர்ட்-க்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
சென்னை ஐகோர்ட்-க்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா நியமனம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு
எஸ்.வி. கங்காபூர்வாலா மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ளார்
Next Story