#Justin | 16 ஆண்டு பிறகு - சென்னையில் நடக்க போகும் மெகா ஹாக்கி திருவிழா

x

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி

ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது...

ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன....

ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் நிகழ்ச்சி....

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே நடைபெற்று வருகிறது....

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்...

கோப்பையினை மாவட்டங்கள் தோறும் கொண்டு செல்லும் பாஸ் தி பால் பேருந்தையும் தொடங்கி வைக்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்