#JUSTIN | கோவையில் ஏடிஜிபி - மதுரையில் டிஜிபி - தீவிரமாக நடக்கும் திடீர் ஆலோசனை - பின்னணி என்ன..?

x

மதுரை சரகத்திற்கு உட்பட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டம்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆலோசனை கூட்டம்

மதுரை, விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்

டிஐஜி விஜயகுமார் இறுதிசடங்கில் பங்கேற்க தேனி வந்த டிஜிபி இன்று மதுரை வருகை


Next Story

மேலும் செய்திகள்