#JUSTIN | கூட்டுறவு துறையின் 64 வகை பொருட்கள் - "ஒரே கிளிக் வீடு தேடி டோர் டெலிவரி"- அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி அறிவிப்பு

x

கூட்டுறவு சந்தை செயலியின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் பெரியகருப்பன்

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் - செய்தியாளர் சந்திப்பு

மக்களுக்கு தேவையான அளவு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

புது முயற்சி மக்களுக்கு எந்த அளவுக்கு பலன் தருகிறது என்பதை ஆய்வு செய்து விரிவாக்கம்

பண்ணை பசுமை அங்காடி, ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- மக்களிடம் வரவேற்பு

நாடு முழுவதும் தக்காளி விலை ஏற்றத்தால் மக்கள் பாதிப்பு

தக்காளி விலையை கட்டுப்படுத்த திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாராட்டு


Next Story

மேலும் செய்திகள்