#JUSTIN | கே.எஸ்.அழகிரி மீது 3 அதிரடி வழக்கு - அதிர்ச்சியில் காங்.,கட்சியினர்
கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு
சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது
காங்கிரஸ் எம்.பி, எம்எல்ஏ உள்பட 238 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சென்னை எழும்பூர் போலீசார்
ராகுல்காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு- இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
Next Story