#BREAKING || ஜூன் 5, 6... ஒடிசா ரயில் விபத்தில் அடுத்த அறிவிப்பு

x

ரயில் விபத்து - நாளை காரக்பூரில் விசாரணை ஒடிசா ரயில் விபத்து விவகாரம் - தென்கிழக்கு வட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை

12841 ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் & 12864 எஸ்எம்விடி பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது தொடர்பாக காரக்பூரில் ஜூன் 5 மற்றும் 6 தேதிகளில் சட்டப்பூர்வ விசாரணையை சட்டப்பூர்வ விசாரணையை தொடங்க உள்ளார் இந்திய ரயில்வே


Next Story

மேலும் செய்திகள்