நாளை கிருஷ்ணகிரி வருகிறார் ஜே.பி.நட்டா

x
  • பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நாளை காலை கிருஷ்ணகிரி வருகிறார்.
  • காலை 11 மணிக்கு பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் வரும் அவர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சியின் புதிய மாவட்ட தலைமை அலுவலகங்களை காணொளி முறையில் திறந்து வைக்கவுள்ளார்.
  • பின்னர், கிருஷ்ணகிரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு, மதியம் ஒரு மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் செல்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்