"ஜெயலலிதா சசிகலா இடையே நல்லுறவு இல்லை" - சாட்சி சொன்ன சசிகலாவின் உறவினர் | Jayalalitha | Sasikala

x

"ஜெயலலிதா சசிகலா இடையே நல்லுறவு இல்லை" - சாட்சி சொன்ன சசிகலாவின் உறவினர்

"ஜெயலலிதா சசிகலா இடையே நல்லுறவு இல்லை" - சாட்சி சொன்ன சசிகலாவின் உறவினர்

2011 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை எச்சரித்த ஜெயலலிதா"

"உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஏற்று கொண்ட ஜெயலலிதா"

"சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியாவின் சாட்சியத்தின் படி, சசிகலா - ஜெயலலிதா இடையே நல்லுறவு இல்லை"

சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்