"மத்த கட்சிக்காரங்க சொன்னா எங்களுக்கு என்ன கவலை" - பொங்கிய ஜெயக்குமார்
ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் - "மற்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்தால் எங்களுக்கு கவலை இல்லை"
"நாங்கள் விருப்ப மனு பெற்றுள்ளோம், அதன்படி செயல்படுவோம்"
"திமுகவை போன்று நாங்கள் சர்வாதிகாரமாக செயல்படமாட்டோம்"
"கலந்து ஆலோசித்து வேட்பாளரை அறிவிப்போம்"
Next Story