நிலநடுக்கத்தால் குலுங்கிய காஷ்மீர் - இந்தியாவில் அதிர்ச்சி..!
- ஜம்மு காஷ்மீரில், இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ஜம்மு காஷ்மீரின் காத்ரா பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக, நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
- அதிகாலை 5.01 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவாகி இருப்பதால் சேதம் ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளது.
Next Story