BREAKING || ஜல்லிக்கட்டு - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

x

மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி, தலா ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு, பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்று உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் குடும்பத்திற்கு நிதியுதவி, சூரியூர் ஜல்லிக்கட்டை காண சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் குடும்பத்திற்கு நிதியுதவி, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்


Next Story

மேலும் செய்திகள்